பிங்க் ப்ரபோசலை ஏற்றுக்கொள்ளப் போகிறார் ஆரஞ்சு மனதிற்கு பிடித்தவரிடம் ப்ரபோஸ் செய்யப்போகிறார் சிகப்பு ஏற்கனவே யாரையோ காதலித்து வருகிறார் பச்சை நீங்கள் ப்ரபோஸ் செய்வீர்கள் என்று காத்துக்கொண்டுள்ளார் மெரூன் காதலில் தோற்று சோகத்தில் உள்ளவர் சாம்பல் நிறம் காதலிக்க விருப்பம் இல்லாதவர் மஞ்சள் இப்போதுதான் காதல் முறிவை சந்தித்துள்ளார் நீலம் ப்ரபோசலிற்காக காத்துக் கொண்டுள்ளார் வெள்ளை யாருடைய காதலையோ ஏற்றுக் கொண்டுள்ளார் கருப்பு காதலர் தினத்திற்கே எதிரானவர்