நடிகை பிரணிதா சுபாஷ் நிதின் ராஜு என்பவரை மே 2021 ஆம் ஆண்டு மணந்தார்



கணவரின் பிறந்த நாளன்று தனது கர்ப்பம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்



அவர் 2010 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான பொர்க்கியில் நடிகையாக அறிமுகமானார்



பிரணிதா சகுனி, மாஸ் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்



வளைகாப்பில் பிரணிதா



அழகிய கவுனில் போட்டோஷூட் செய்த நடிகை பிரணிதா



உதட்டில் புன்னகை பூத்த நடிகை பிரணிதா



கடந்த ஜுன் மாதம் நடிகை பிரணிதாவிற்க்கும் நிதின் ராஜுவிற்க்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது



குழந்தையுடன் அழகிய தேவதை பிரணிதா



குழந்தைக்கு அர்னா என பெயர் வைத்துள்ளனர்