பெண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை பிரணிதா



மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரணிதா



குழந்தையுடன் நடிகை பிரணிதா



பெங்களூர் தொழிலதிபர் சுபாஷை கடந்த ஆண்டு மணந்தார்


கர்ப்ப கால புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்தார்



புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றன.




இன்ஸ்டாவில் மிக ஆக்டிவாக இருக்கிறார்.