குழந்தைகளிடம் உங்களுக்குப் பிடித்த காய்கறி எது என்று கேட்டால் டக்குனு பொட்டேட்டோ என்று சொல்வார்கள்



பெரியவர்கள் பலரின் விருப்பமும் உருளைக்கிழங்கு தான்.



பொதுவாக இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது.



மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் மற்றும் மாங்கனீஸ் உள்ளது.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.




சரியான முறையில் உருளை கிழங்கு சாப்பிடுவதால் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும் என்கிறது மருத்துவ ஆராய்ச்சி.  



உருளைக்கிழங்கை நன்றாக எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து சாப்பிடுவதால் எந்த நன்மையையும் கிடைக்காது.


உருளைக்கிழங்கை எப்போதும் வேகவைத்து, எண்ணெய் இல்லாமல் வறுத்து அல்லது ஆவியில் வைத்துதான் சாப்பிடவேண்டும்.



உடலில் கரையாத கொழுப்பாக படிந்து விடுகிறது