கோலிவுட் ஹீரோயின் ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் சினிமாவிற்கு வந்த மலையாள நாயகிகளுள் இவரும் ஒருவர் கார்த்தி, விஷால், தனுஷ் ஆகியோருடன் சேர்ந்து நடித்துவிட்டார் மலையாளத்தில் நிவின் பாலி, ஃபகத் ஃபாசிலுடனும் நடித்துள்ளார் பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக வருகிறார் இவரது நடிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார் ஐஸ்வர்யா இப்போதும் அதுபோல் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார் புடவை கட்டி பூ வைத்து போஸ் கொடுத்து போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார் அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ..பூ வைத்த பூங்குழலி!