1991 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார் ஐஸ்வர்யா


இவர், 2017 ஆம் ஆண்டில் “நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா”
படத்தின் மூலம் சினி உலகில் அறிமுகமானார்


2016- இல், தனது மருத்துவ படிப்பை முடித்தார்




பின்னர் மருத்துவராக தனது பயிற்சியினை முடித்தார்



2014 ஆம் ஆண்டில் ஒரு மாடலாக தனது மீடியா வாழ்க்கையைத் தொடங்கினார்


விஷாலின் முதல் காதலியாக “ஆக்‌ஷன்”
படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்


பின்னர் ”ஜகமே தந்திரம்” என்ற படத்தில்
தனுஷுடன் இணைந்து நடித்தார்



ஜகமே தந்திரம் நெட்ஃபிளிக்சில் நேரடியாக வெளியிடப்பட்டது


இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான
ஃபிலிம்பேர் விருதினை பெற்றார்


தற்போது மனிரத்னத்தின் பொன்னியின் செல்வன்
திரைப்படத்தில் “பூங்குழலி ” ஆக நடித்துள்ளார்