நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்! எம். ஜி. ராமசந்திரன் சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்! ரஜினிகாந்த் கன்னி பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்! அஜித்குமார் தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு! விஜயகாந்த் வா டா என் மச்சி வாழக்கா பஜ்ஜி டி ராஜேந்தர் நண்பேன்டா! சந்தானம் டார்லிங் பிரின்சே உன்ன பிக்கப்பு பன்னிடவா? சிவகார்த்திகேயன் நான் ராஜா! எப்போதும் நான் ராஜா! விஜய் சேதுபதி நம்ம எம்டன் மகன் பரத் இனிமே வீட்டுக்கு ரவாதா... சூரி