ஹூப்ளி சந்திப்பு
கர்நாடகம், இந்தியா
நடைமேடையின் நீளம்: 4600அடி


கோரக்பூர் ரயில் நிலையம்
உத்தரப்பிரதேசம், இந்தியா
நடைமேடையின் நீளம்: 4483 அடி


கொல்லம் சந்திப்பு
கேரளா, இந்தியா
நடைமேடையின் நீளம்: 3873 அடி


கரக்பூர்
மேற்கு வங்காளம், இந்தியா
நடைமேடையின் நீளம்: 3519 அடி


ஸ்டேட் தெரு சுரங்கப்பாதை
சிகாகோ, அமெரிக்கா
நடைமேடையின் நீளம்: 3501 அடி


பிலாஸ்பூர் ரயில் நிலையம்
சத்தீஸ்கர், இந்தியா
நடைமேடையின் நீளம்: 2631 அடி


செரிடன் ஷட்டில் டெர்மினல்
ஃபோக்ஸ்டோன், இங்கிலாந்து
நடைமேடையின் நீளம்: 2595 அடி


ஜான்சி ரயில் நிலையம்
உத்தரப்பிரதேசம், இந்தியா
நடைமேடையின் நீளம்: 2526 அடி


கிழக்கு பெர்த் ரயில் நிலையம்
பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா
நடைமேடையின் நீளம்: 2526 அடி


கல்கூர்லி ரயில் நிலையம்
கல்கூர்லி, மேற்கு ஆஸ்திரேலியா
நடைமேடையின் நீளம்: 2492 அடி


சோன்பூர் ரயில் நிலையம்
சோன்பூர், பீகார்
நடைமேடையின் நீளம்: 2421 அடி