“புட்ட பொம்மா” பாடலில் நடனமாடி பலரது மனதை கவர்ந்தவர் பூஜா ஹெக்டே



பூஜா ஹெக்டே மும்பையில் பிறந்து வளர்ந்தவர்



இவர் வணிகவியலில் பட்டம் பெற்றவர்



கடந்த 2010 ம் ஆண்டு பூஜா ஹெக்டே 'மிஸ் யுனிவர்ஸ்' அழகி போட்டியில் பங்கேற்றார்



இவருக்கு இந்தி, ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகள் தெரியுமாம்



பூஜா பல விளம்பர பிராண்டுகளிலும் மாடலிங் செய்துள்ளார்



சிறுவயதிலேயே பூஜா பரதநாட்டிய நடனம் பயின்றவர்



நடிகர் ஹ்ரிதிக் ரோஷனுடன் ‘மொஹெஞ்சதாரோ’ படத்தில் நடித்துள்ளார்



முகமூடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்



இந்தாண்டு இவர் நடிப்பில் “பீஸ்ட்” படம் வெளியாகவுள்ளது