பொங்கல் ரிலீஸுக்கு வரிசைக்கட்டி நிற்கும் இந்திய படங்கள்! சிவகார்த்திகேயனின் அயலான் சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 4 தனுஷின் கேப்டன் மில்லர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்துமஸ் தெலுங்கு பிரபலங்கள் நடிக்கும் ஹனுமான் வெங்கடேஷ் டகுபதி நடிக்கும் சைந்தவ் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் ரவி தேஜா நடிக்கும் ஈகில்