டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் (922) அதிக ரேட்டிங் புள்ளிகள் பெற்ற பேட்ஸ்மேன்
ஐபிஎல் தொடரில், இதுவரை 5034 ரன்கள் எடுத்துள்ளார் கோலி
டெஸ்ட் கேப்டனாக, 6 முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளார்.
2018 அக்டோபரில், ஒரு நாள் போட்டியில் விரைவாக 10,000 ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் ஆனார்
இரண்டு அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 3 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேனானார்
ஒரு வருடத்தில், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த ஒரே கேப்டனானார்
ஒரு நாள் போட்டிகளில், இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் கோலி
விரைவாக 10,000 ரன்கள் எட்டிய வீரர்
அனைத்து ஃபார்மேட்களிலும் கோலியின் சராசரி - 50