பர்த்டே ஹீரோ மகேஷ்பாபுவிடம் இருக்கும் காஸ்ட்லி பொருட்களின் லிஸ்ட்! டோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் மகேஷ் பாபுவும் ஒருவர் காஸ்ட்லி பொருட்களின் லிஸ்ட் இதோ! 14 கோடி மதிப்புள்ள ஹைதராபாத் பங்களா 1.18 கோடி மதிப்புள்ள AUDI A-8 சொகுசு கார் 2.1 கோடி மதிப்புள்ள ரேஞ் ரோவர் ரோக் சொகுசு கார் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய 6 கோடி ரூபாய் மதிப்புள்ள வானிட்டி வேன் ஏ.எம்.பி சினிமாஸில் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் 92 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா லாண்ட் க்ரூஸர் தனது 46வது பிறந்தநாளை மகேஷ்பாபு இன்று கொண்டாடி வருகிறார் ஹாப்பி பர்த்டே டோலிவுட் ஸ்டார்!