தென்னிந்திய சினிமாவின் பிரபலமான பின்னணி பாடகி சுஜாதா மோகன் 90களில் ஏராளமான மெலடி பாடல்களை பாடி அசத்தியுள்ளார் 7 வயதில் மேடை நிகழ்ச்சிகளில் பாட தொடங்கியவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 4000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் 'காயத்ரி' படத்தில் 'காலை பனியில் ஆடும் மலர்கள்', இவர் தமிழில் பாடிய முதல் பாடல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏரளமான சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார் 1981ம் ஆண்டு மருத்துவரான கிருஷ்ணன் மோகன் என்பவரை மணந்தார் இந்த தம்பதியினரின் ஒரே மகள் ஸ்வேதா மோகனும் ஒரு பிரபலமான பாடகி இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்