ABP Nadu


காதல் நகரம் பாரிஸில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்


ABP Nadu


ஐஸ்வர்யா ராஜேஷ் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.


ABP Nadu


ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்


ABP Nadu


எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்தார்


ABP Nadu


கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.


ABP Nadu


மானட மயிடா நிகழ்ச்சியின் வெற்றியாளர்


ABP Nadu


இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு நடிகர் ஆவார்.


ABP Nadu


தற்போது வளர்ந்து வரும் முன்னணி தமிழ் நடிகைகளுள் இவரும் ஒருவர்.


ABP Nadu


தன்னுடைய கதாப்பாத்திரத்தை திறம்பட செய்வார்,


ABP Nadu


இவருக்கென ரசிகர் பட்டாளம் இருக்கிறது.