ஹோம் லோனிற்கு க்ரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்கனும் தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்

வீட்டுக் கடன் எடுப்பதற்கு முன் நல்ல க்ரெடிட் ஸ்கோரை பராமரிப்பது முக்கியம்

பொதுவாக 700 அல்லது அதற்கு மேற்பட்ட க்ரெடிட் ஸ்கோர் குறைந்தபட்சமாக கருதப்படுகிறது

ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால் உங்களுக்கு சிறந்த சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது

வங்கிகள் உங்கள் க்ரெடிட் ஸ்கோரை மட்டும் பார்ப்பதில்லை. உங்கள் வருமானத்தையும் ஆய்வு செய்கிறது

வங்கிகள் கீழே குறிப்பிட்டுள்ள சில காரணிகளின் அடிப்படையில் கடன் வழங்குகின்றன

க்ரெடிட் ஸ்கோரை தவிர வங்கி கடன் விண்ணப்பிக்கும் சொத்தின் மதிப்பையும் கருத்தில் கொள்கிறது

க்ரெடிட் ஸ்கோர் என்பது பொதுவாக 300 மற்றும் 900 க்கு இடையில் இருக்கும் ஒரு எண்

இது உங்கள் கடந்தகால வங்கிக் கடன்களை எவ்வளவு பொறுப்புடன் செலுத்தினீர்கள் என்பதைக் காட்டுகிறது

உங்கள் க்ரெடிட் ஸ்கோர் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ கடன் வழங்கும் நிறுவனம் உங்களை மிகவும் நம்பகமானவராகக் கருதும்