வேகமாக கூந்தல் வளர்வதற்கான இயற்கை பொருட்கள் இதோ... கரிசலாங்கன்னியை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவலாம் தினமும் ஆயில் மசாஜ் செய்யலாம் விளக்கெண்ணெயை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம் முட்டையை உங்கள் தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம் வாழைப்பழம் மாஸ்க் முடியை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும் நெல்லிக்காய் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் வெங்காய சாற்றை தலையில் தடவி, உடனே குளித்து விட வேண்டும் செம்பருத்தி இலையை அரைத்து தடவலாம் தேங்காய் எண்ணெயை வாரம் இருமுறை பயன்படுத்தலாம்