பப்பாளி சாப்பிடுவதன் மூலம் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும்



கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்த உதவும் வைட்டமின் கே இதில் உள்ளது



பப்பாளி செரிமான சக்தியை மேம்படுத்த உதவலாம்



நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுகின்றன



மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை சரி செய்ய உதவலாம்



இதில் உள்ள கோலின் கொழுப்பை உறிஞ்சவும் நாட்பட்ட வீக்கத்தை குறைக்கவும் உதவலாம்



முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பப்பாளி உதவும்



கண்களிலுள்ள சளி சவ்வுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க இதிலுள்ள வைட்டமின்கள் உதவும்



சரும சுருக்கங்கள், வயதான அறிகுறிகளில் இருந்து பாதுகாக்க பப்பாளி உதவும்



சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள பப்பாளி உதவும்