நடிகை & மாடல் காவல்யா அருவிமணி இவர் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மாவில் நடித்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்சில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைளதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் இவருக்கு 25 வயது ஆகிறது. இன்ஸ்டாகிராமில் இவரை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் குவிகிறது