பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார். பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர் 2005இல் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் 2005ம் ஆண்டு மிஸ் புனே பட்டத்தை பெற்றார் படிக்கும் போதே மாடலிங் துறையில் கால்பதித்தார் மாடலிங் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் சினிமாவில் நாயகியாக மட்டுமின்றி துணை நடிகையாகவும் நடித்துள்ளார் 2008இல் ‘சேவல்’ மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தற்போது வாய்ப்பு அதிக இல்லாமல் இருக்கிறார் பூனம் பஜ்வாவின் புதிய பிகினி போட்டோஸ் வைரலாகிறது