நடிகை & மாடல் ஐசு ரவிச்சந்திரன் டிக்டாக் மூலம் நடிக்க வாய்ப்பு பெற்றவர் கயல் தொலைக்காட்சியில் நடித்து வருகிறார் கயல் சீரியலில் கயல் தங்கை தேவியாக நடிக்கிறார் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சென்னையில் பிறந்தவர் வி.ஜே.வாக பணியாற்றியுள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்