அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது இதில் 10 அணிகள் பங்கேற்கின்றது இந்த பத்து அணிகளுக்கான போட்டி 10 நகரங்களில் நடக்க உள்ளது உலகக் கோப்பைக்கு முன்னர் ஆசிய கோப்பை நடைப்பெற உள்ளது போட்டியை பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்ட போது இந்தியா, பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்தது “இந்திய வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது” என இந்திய அணி தரப்பு கூறியது இதனால் பாகிஸ்தானில் நடக்கவிருந்த போட்டி இலங்கைக்கு மாற்றப்பட்டது உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று கூறி வந்தது பாகிஸ்தான் அரசு தற்போது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடப்பது உறுதியாகியுள்ளது