தோனியிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பைக்குகள் உள்ளன



'லெப்டினன்ட் கர்னல்' என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்



கிரிக்கெட் மட்டுமின்றி கால்பந்து மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் கைதேர்ந்தவர்



கொல்கத்தாவில் தனது மனைவியான சாக்ஷி தோனியை முதல் முதலில் சந்தித்தார்



தோனி தனது முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன்



எம்.எஸ்.தோனி டபிள்யூ.டபிள்யூ.இ (WWE) ரசிகர்



சந்தோஷ் லால் என்ற நண்பரிடம் இருந்து ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க கற்றுக்கொண்டார்



மெலோடியான ஹிந்தி பாடல்களை விரும்பி கேட்பாராம்



தோனிக்கு மிகவும் பிடித்த உணவு சிக்கன்



பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த ஒரே நபர்