கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஐஸ்வர்யா

ஈரோட்டில் வளர்ந்த இவர், சென்னையில் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்

காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

தமிழ், மலையாளம், கன்னட மொழிப்படங்களில் நடித்திருக்கிறார்

சினிமாவை தவிர்த்து இன்ஸ்டாவில் இவர் செம ஆக்டீவ்

2 மில்லியன் பேர் இவரை ஃபாலோ செய்கின்றனர்

அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ் அள்ளுபவர்

இவரது ஃபோட்டோஷூட் எல்லாம் வைரல் ரகம்

இன்ஸ்டாவின் க்ளாம் குயின்களின் இவரும் ஒருவர்

இவர் நடித்திருக்கும் படங்களின் ரிலீஸூக்காக காத்திருக்கிறார்