இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்
தோனியை பொறுத்தவரை 2007 மிகவும் முக்கியமான ஆண்டு



அந்த ஆண்டுதான் டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான அணி வெற்றி
பெற்றது



அதே ஆண்டு தோனி சாக்ஷியுடன் காதல் வலையிலும் விழுந்தார்


தோனி கடந்த 2007 ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற உள்ள
போட்டியில் பங்கேற்க சென்றபோது தான் சாக்ஷியுடன் அறிமுகம் கிடைத்தது



மார்ச் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு யாருக்கும் தெரியாமல் இருவரும் ரகசியமாக காதலித்து வந்தனர்


அதே ஆண்டு தன் பிறந்த நாள் விழாவுக்கு தோனி சாக்க்ஷியை
அறிமுகம் செய்து திருமணம் செய்துக்கொள்வதாக அறிவித்தார்


2010 ம் ஆண்டு ஜூன் 4 ல் பெற்றோர்கள் சம்மதத்துடன்
தோனி தனது காதலி சாக்ஷியை மனைவியாக மணந்தார்



அதன்பிறகு சாக்க்ஷி இல்லாமல் எந்தவொரு சுற்றுப் பயணத்தையும் தோனி மேற்கொள்ளவில்லை


2015 பிப்ரவரி 6 ம் தேதி தோனி - சாக்க்ஷி தம்பதிக்கு
பிறந்த பெண் குழந்தைக்கு ஸீவா என பெயர் சூட்டினர்


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி தற்போது
14 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்