நஸ்ரியாவிற்கு இன்று பிறந்தநாள் 2014ம் ஆண்டுபஹத்பாசிலை திருமணம் செய்தார் நடிப்பில் குறும்புத்தனத்தையும், குழந்தைத்தனத்தையும் காட்டுவார் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி மூன்று படங்களே தமிழில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு குறைவான படங்களிலே நடிக்கிறார் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் பெங்களூர் டேஸ், ட்ரான்ஸ் படங்களில் பஹத்துடன் நடித்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆரம்ப காலத்தில் இருந்தார்