தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் அனைவரது வீட்டிலும் தேங்காய் எண்ணெய் இருக்கும் இந்த எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம் இதயத்தை பல படுத்த உதவுகிறது உடல் புண்ணை சரிசெய்யும் வெறும் வயிற்றில் தேங்காய் உன்னால் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு குறையும் இதில் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும் வறண்ட சருமத்துக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெரும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கூந்தல் மிருது வாகும் உடல் சூட்டை தணிக்க தேங்காய் எண்ணெய் பயன்படும்