இருவருக்கும் 2004ல் திருமணம் ஆனது மதுரையில் இருவரும் திருமணம் செய்தனர் இருவருக்கும் அழகான ஒரு பெண் குழந்தை உள்ளது இருவரும் சமீபத்தில் விவகாரத்து செய்வதாக அறிவித்தனர் முத்து மலர் தன் குழந்தையுடன் குழந்தை எப்போதும் அம்மா செல்லம். முத்து மலரின் ரீசண்ட் க்ளிக் இருவரும் பிரிய காரணம் என்னவென்று தெரியவில்லை