பொன்னான 10 புத்தர் மொழிகள்...! வாழ்க்கைக்கான நல்வழி பாடங்கள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

பிரச்னை

நம் பிரச்னைகளுக்குக் காரணமே, போதிய நேரமிருக்கிறது என்று எண்ணுவதுதான்

அவசரப்படாதீர்கள்

எதற்காகவும் அவசரப்படாதீர்கள், நேரம் வரும்போது தானாகவே அது நடந்தேறும்

காயப்படுத்தும்

எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும்

ஆசை

இவ்வுலகில் வேரில்லாமலும் நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி 'ஆசைதான்

சொல்

எதையும் மாற்றும் சக்தி காலத்திற்கு மட்டுமல்ல உனது சொல்லுக்கும் உண்டு.

விட்டுக்கொடுங்கள்

நிம்மதிக்கான இரண்டு வழிகள் விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள்

சாதனை

விழுதல் என்பது வேதனை விழுந்த இடத்தில், மீண்டும் எழுதல் என்பது சாதனை

கற்றுக்கொள்

எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள். ஆனால் யார் வழியையும் பின்பற்றாதே

நாக்கு

ரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும் கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு

ஒப்புக்கொள்ளுங்கள்

தவறு என்றால் ஒப்புக்கொள்ளுங்கள். சரி என்றால் மவுனமாக இருங்கள்