டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு, நீரஜ் சோப்ராவின் புகழ் வானளாவ உயர்ந்துள்ளது.



ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று 2-வது இந்தியர்



120 ஆண்டுகளில் ஈட்டி எறிதலில் இந்தியா பெற்ற முதல் தங்கப்பதக்கம் இது



இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 1,315 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.



32 லட்சமாக அதிகரித்துள்ளது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ்



Vogue இதழில் முகப்பில் அலங்கரித்து வருகிறார்



vogue இந்தியா இதழ், நவம்பர் இதழ் 2021-இல் சாதனையாளர்களை கொண்டது



அட்டைப்படத்தில் Man of the year என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது