96 பட புகழ் கௌரி கிஷன் இன்று தனது 22வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

அவர் நடித்துள்ள திரைப்படம் மற்றும் சீரீஸ் பட்டியலை பார்க்கலாம்

96 2018

மார்க்கம்களி 2019

ஜானு 2020

மாஸ்டர் 2021

கர்ணன் 2021

அனுகிரகீதன் ஆண்டனி 2021

புத்தம் புது காலை விடியாதா 2022

பேப்பர் ராக்கெட் 2022