இந்தியாவில் பாரம்பரியம் காக்கும் ஒரு சில நகரங்கள் இதோ... டெல்லி - பழங்கால கட்டடங்கள் பாரம்பரியத்துடன் இன்றும் இருக்கிறது கஜுராஹோ - கோயில்களில் பழமை சிற்பங்கள் நிறைந்த நகரம் கொல்கத்தா - பழமையான கட்டடங்கள் நிறைந்த நகரம் மைசூர் - எண்ணற்ற அரண்மனைகள் உள்ள நகரம் லக்னோ - இந்து, முஸ்லீம் கலாசாரத்தின் கலவையாக திகழ்கிறது உத்தரகாண்ட் - எண்ணற்ற இந்து கோயில்கள் உள்ள நகரம் பஞ்சாப் - கோயில்கள், அருங்காட்சியகங்கள் நிறைந்த நகரம் அமிர்தசரஸ் மாமல்லபுரம் - பல்லவ வம்சத்தினர் வாழ்ந்த இடம் தஞ்சாவூர் - சோழ மன்னர்கள் ஆண்ட இடம்