பனங்கற்கண்டில் இவ்வளவு நன்மைகளா ?

வாதம், பித்தம், கபம் போன்றவற்றை நீக்கும்

ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடியது

தொண்டைப்புண், தொண்டை வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்

பாலில் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் மார்புச்சளியை நீக்கும்

இதில் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி ஈறுகளில் உள்ள ரத்தக்கசிவை தடுக்கும்

பற்களின் பழுப்பு நிறத்தைப் போக்கக்கூடியது

சொறி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களில் இருந்து நிவாரணம் தரும்

கண் நோய், ஜலதோஷம், டி.பி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமைகிறது

இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதொரு வரப்பிரசாதமே!