சிறுவயதிலிருந்து குழந்தைகளுக்கு நல்ல உணவு பழக்கத்தை பழக்க வேண்டும்



குழந்தைகளின் உணவில் சத்துகள் இருப்பது அவசியம்



வைட்டமின் சி - நெல்லி , சிட்ரஸ் பழங்கள்



இரும்புச்சத்து - ஆட்டு ஈரல் , முருங்கை



ஃபோலேட் - கீரைவகைகள் , சுண்டல்



கால்சியம் - பால், பால் சார்ந்த உணவுகள்



கொழுப்புசத்து - எண்ணெய், சிக்கன், மட்டன்



புரதச்சத்து - முட்டை



கார்போஹைட்ரேட் - அரிசி , கோதுமை



வைட்டமின் ஏ - கேரட் , சக்கரவள்ளி கிழங்கு