இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இதுவரை பெற்றுள்ள விருதுகளின் பட்டியலைப் பார்ப்போம் (2012) 2வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (2012) 3 எடிசன் விருதுகள் (2013) வணக்கம் சென்னை எடிசன் விருதுகள் (2013) எதிர்நீச்சல் 3வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (2014) கைதி எடிசன் விருதுகள் (2014) வேலையில்லா பட்டதாரி 4வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (2015) நானும் ரவுடி தான் 5வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (2015) வேதாளம் எடிசன் விருதுகள் (2016) ரெமோ 6வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்