லூயிஸ் விட்டன் மல்லேடியர் பொதுவாக லூயிஸ் உய்ட்டன் என்று அழைக்கப்படுகிறது LV பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் மற்றும் ஆடம்பர பொருட்கள் நிறுவனம் 1854யில் லூயிஸ் உய்ட்டான் நிறுவப்பட்டது. (2006-2012) தொடர்ந்து ஆறு ஆண்டுகள், லூயிஸ் உய்ட்டன் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஆடம்பர பிராண்டாக நிர்ணயிக்கபட்டது இந்நிறுவனம் 50 நாடுகளில் 460 க்கும் மேற்பட்ட கடைகளுடன் செயல்படுகிறது. தமிழ் நாட்டில் இதுவே முதல் முறை இந்த பிராண்ட் இவ்வாறான விளம்பரத்திற்கு வருது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாசை இந்த பிராண்ட் தேர்ந்து எடுத்து உள்ளது இந்த பிராண்ட் போட்டோஷூட் ஜி.வி. பிரகாஷிற்கு பெரிய வாய்ப்பாக அமைந்து உள்ளது லூயிஸ் உய்ட்டன் முக்கிய கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் டிசைன் வெளியிட்டு உள்ளது உபர் கூல் லுக் ஜி.வி. பிரகாஷ் ஸ்டைலிஷ் ஜி.வி. பிரகாஷ் லூயிஸ் உய்ட்டன் டீஸ் உடன்