இணையத்தை கலக்கிய கீர்த்தி சுரேஷ் ஓணம் கொண்டாட்டம்
கீர்த்திக்கு நாய்கள் என்றல் மிகவும் பிடிக்கும்
தனது செல்லக்குட்டிக்கு நைக்கி என்று பெயரிட்டு உள்ளார்
நைக்கி டிசம்பர் 2018யில் கீர்த்தி இடம் வந்தது
சன்செட் தொடங்கி உடற்பயிற்சி செய்யும் வரை இருவரும் ஒன்றாகவே இருக்கிறார்கள்
இணையதளம் முழுவதும் நைகின் புகைப்படம்
கீர்த்தி தனது நைகுடன் கொண்டாடிய ஓணம்