கொரோனா இரண்டாம் அலை இறந்தவர்களின் சடலம் புர்கா அணிந்த பெண் காபூலில் உள்ள ஒரு கல்லறை வழியாக நடந்து செல்கிறாள் டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட புலிட்சர் பரிசு பெற்ற டேனிஷ் சித்திக்கிற்கு ஒரு போலீஸ்காரர் அஞ்சலி செலுத்துகிறார். நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில், ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் வென்றபொழுது மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் கிசான் கந்தந்திர அணிவகுப்பு கப்பாவில் இந்திய அணி வெற்றியை கொண்டாடிய பொழுது கொரோனா இரண்டாம் அலை ஆக்சிஜென் சிலிண்டர் மணீஷ்குமார் தடுப்பூசி போடும் திட்டத்தின் முதல் நபர் கோவிட் -19 புது தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் ஒரு நோயாளி