இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 2,47,417 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.



மும்பையில் ஜனவரி 15ம் தேதி 3வது அலை உச்சத்துக்கு செல்லும்.அதன்பின், தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும்.



ஜனவரி மாத நடுப்பகுதியில் டெல்லியில் மூன்றாவது அலை உச்சத்துக்கு செல்லும் எனப்படுகிறது



தேசிய அளவில் கொரோனா 3-ஆம் அலையின் சரியானதன்மையை கணக்கிடும் போக்கு காணப்படுகிறது.



இந்த மாத இறுதியில் நாட்டின் மூன்றாவது அலை உச்சத்துக்குச் செல்லும் எனப்படுகிறது



பெருநகரங்களில் தினசரி உண்மையான இறப்பு (Absolute Number) எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஒமிக்ரான் மிதமானது என்று கொள்ள வேண்டாம்.