நடிகை & மாடல் அனன்யா பாண்டே.



டைகர் ஷெரோப்க்கு ஜோடியாக திரையில் அறிமுகம்



இவரது முதல்படமே மாபெரும் வெற்றி



கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து நடித்தார்.



தீபிகா படுகோனேவுடன் நடித்துள்ளார்.



லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கிறார்.



லைகர் படம் மூலமாக மைக் டைசனுடனும் நடித்துள்ளார்.



உணவு தொடர்பான வெப்சீரிசிலும் பங்காற்றியுள்ளார்


இவரது குறும்பான நடிப்பாலும், தோற்றத்தாலும்
ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உண்டு.



தொடர்ச்சியாக ஏராளமான பட வாய்ப்புகள் குவிகிறது.