நிதி அகர்வால் மாடல் & நடிகை



கோலிவுட் & டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை



தெலுங்கானாவை பூர்வீகமாக கொண்டவர்



தமிழ், தெலுங்கு, கன்னடம் சரளமாக பேசுவார்



முன்னா மைக்கேல் என்ற இந்தி படம் மூலம் அறிமுகம்



ஈஸ்வரன் படம் மூலமாக தமிழில் அறிமுகம்



தமிழில் ஏராளமான படங்களுக்கு கமிட் ஆகியுள்ளார்.



ஐஸ்வர்யா ராயை போல நடிகை ஆவதே இலக்கு



ஹைதராபாத்தில் பிறந்தாலும் பெங்களூரில் வளர்ந்தார்.



தற்போது சிம்புவுடன் காதல் என கிசுகிசுக்கப்படுகிறார்