அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் கோப்ரா. எதிர்பார்த்த அளவிற்கு இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை



ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது



சிவகார்த்திகேயனை வைத்து 'பிரின்ஸ்' திரைப்படத்தை இயக்கினார் அனுதீப். இத்திரைப்படம் பாக்ஸ ஆபீஸில் தோல்வியை சந்ததித்தது



தனுஷ் நடிப்பில் உருவாகிய மாறன் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்தது



விஷால் நடிப்பில் உருவான 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை



பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமான முறையில் உருவான 'ராதே ஷயாம்' திரைப்படம் வசூல், விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது



அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சினம்'.இதுவும் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறாமல் தோல்வி அடைந்தது



விஜய் தேவர்கோண்ட நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பில் வெளியான 'லைகர் ' திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது



அதர்வா நடிப்பில் உருவான 'குருதி ஆட்டம்' திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது.இது பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை சந்தித்தது



'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் தயாரித்து நடித்த 'தி லெஜெண்ட்' திரைப்படம் விமர்சனத்திலும்,வசூலிலும் படுதோல்வியை சந்தித்தது