ஆகஸ்ட் 8, 1994-ல் மீராபாய் சானு பிறந்தார்

மணிப்பூரில் பிறந்து வளர்ந்தவர்

2017 பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்

ஆசிய மற்றும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகளில் பல பதக்கங்களை பெற்றுள்ளார்

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை இவர்

க்ளீன் & ஜெர்க்-ல் 115 கிலோ எடை தூக்கி ஒலிம்பிக்கில் சாதனை படைத்துள்ளார்

பத்மஸ்ரீ மற்றும் கேல் ரத்னா விருதுகளை பெற்றுள்ளார் சானு

2022 காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கம் வென்றுள்ளார்

2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல பயிற்சி எடுத்து வருகிறார்