இந்தியாவுக்காக ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்



19 வயதான லால்ரின்னுங்கா, மிசோரமைச் சேர்ந்தவர்



2018 யூத் ஒலிம்பிக்கில் பங்கேற்றார்



யூத் ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றார்



இவர் தந்தை குத்துச்சண்டை வீரர் ஆவார்



காமன்வெல்த் இறுதிப் போட்டியில் “என்னுடைய செய்லபாடு எனக்கு திருப்தியில்லை”



“நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருப்பேன் என்றே நினைத்தேன்”



300 கிலோ (140 கிலோ + 160 கிலோ) எடையை தூக்கி சாதானை படைத்தார்



ஜெரிமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்



நடப்பு காமன்வெல்த்தில் இந்தியாவுக்காக 5வது பதக்கத்தை வென்றார்.