காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் பிர்மிங்ஹாமில் 28ஆம் தேதி தொடங்கின.

இந்தியா தற்போது வரை 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 6 பதக்கங்களை வென்றுள்ளது.

மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் தங்கம் வென்றார்.

ஜெரமி லால்ரினினுங்கா 67 கிலோ எடைப்பிரிவில் தங்கம்வ் வென்றார்.

அச்சிந்தா ஷெயுலி 73 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

பிந்தியா ராணி தேவி 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி வென்று அசத்தினார்.

சன்கித் மகாதேச் சர்கார் 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி வென்று அசத்தினார்.

குருராஜா புஜாரி 61 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்திய அணி காமன்வெல்த் பதக்க பட்டியலில் 6 பதக்கங்களுடன் 6வது இடத்தில் உள்ளது.

2022 போட்டிகளில் எத்தனை பதக்கங்கள் வெல்லும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.