அழுத்தம் நிறைந்த இன்றைய நவ நாகரிக வாழ்வில் அதிலிருந்து விடுபட ஏதேனும் வழி தேவை.



அது உடற்பயிற்சியாக இருக்கலாம் மெடிட்டேஷனாக இருக்கலாம் இல்லை இன்னும் வேறு யோகக் கலைகளில் ஏதாவது இருக்கலாம்.



முறையாகக் கற்றுக் கொள்ளுஙகள்



மூச்சுப் பயிற்சி தேவை



இலக்கை நிர்ணயிக்கவும்



யோகாவும் ஊட்டச்சத்தும்



யோகாவை செய்ய அர்ப்பணிப்பும் ஒழுங்கும் அவசியம்.



மெடிட்டேஷன் என்பது உணர்தல்



விடாப்பிடியாக அன்றாடம் பழக வேண்டும். அப்போது தான் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும்.