மருத்துவ பயன்கள் நிறைந்த வெட்டிவேரின் பயன்கள் வெட்டிவேரை மஞ்சளுடன் சேர்த்து அறைக்கலாம் குளிக்கும் தண்ணீரில் போட்டு உபயோகப்படுத்தலாம் வெட்டிவேர் சரும பிரச்சினைகளை நீக்கும் முகம் கூடுதல் அழகுடன் காணப்படும் உடல் சூடும் தணியும் உடலின் நாற்றம் நீங்கும் சளி தொந்தரவு போகும் சிலருக்கு வெட்டிவேர் ஒவ்வாது அதனால் மருத்துவ ஆலோசனைக்கு பின் பயன்படுத்தவும்