சோற்றுகற்றாழையை அனைவரும் பயன்படுத்தலாமா? கற்றாழை ஜூஸ் மலச்சிக்கலை போக்கும் மாதவிடாய் கோளாறு நீங்கும் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வாக அமையும் முகப்பருக்களை நீக்க உதவும் தழும்புகள் மறையும் முடி வளர்ச்சிக்கு உதவும் சிலருக்கு கற்றாழையின் வாசனை ஒவ்வாது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்துங்கள்