செரிமான செயல்பாட்டை மேம்படுத்த சுடு தண்ணீரை குடிக்கவும் சுடு தண்ணீரில் துளசியை சேர்த்து காய வைத்து குடிப்பது நல்லது இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை சேர்த்த டீ குடிக்கவும் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் குளிர்ந்த நீரை தவிர்க்கவும் சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும் அதிமதுரத்தை மெல்வது நல்லது பாலில் மஞ்சள் சேர்த்து குடிப்பது நல்லது தேன் தொண்டையை ஆற்ற உதவுகிறது யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து நீராவி பிடிப்பது நல்லது மிளகு சாப்பிடுவது தொண்டைக்கு நல்லது