சம்மர் வந்தாச்சு, தர்பூசணி சாப்பிடுவதால் என்ன பயன்கள்?



ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு
புத்துணர்ச்சியை தருகிறது



தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால்
உடல் குளிர்ச்சியாகும்



தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால்
உடற்சோர்வு நீங்கும்


தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால்
மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது!


தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால்
இரும்பு சத்து, வைட்டமின் சத்து கிடைக்கும்


தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால்
ரத்த அழுத்தம் வெகுவாக குறையும்


தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால்
கொழுப்பு உடலில் சேராமல் தடுக்கும்