பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான் இப்படத்தில் நடிகர் விக்ரம் -பார்வதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனனும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அவருக்கு மேக்கப் போடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மேக்கப் மற்றும் காஸ்டியூமிற்கு 5 மணி நேரம் ஆவதாக தெரிவித்துள்ளார் 5 மணி நேரம் அசையாமல் அமர்ந்திருப்பது சவாலாக உள்ளதாக தெரிவித்துள்ளார் மாளவிகா பகிர்ந்துள்ள மேக்கப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன இதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு நடைபெற்று வருகிறது படப்பிடிப்பு முடிந்து படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது